ஃபேஷியல் செய்த பின்னர் செய்யக்கூடாதவை

facial

ஃபேஷியல் செய்த பின்னர் முகத்தை விரல்களால் தேய்க்கக்கூடாது.

இரண்டு மணிநேரத்திற்கு முகத்தை கழுவக் கூடாது. அவசியம் எனில்  முகம் எண்ணெய் தன்மையான இருந்தால் மாத்திரம் குளிர்ந்த நீரால் கழுவலாம். ஆனாலும் எக்காரணத்தை கொண்டும் முகத்திற்கு சவர்க்காரம்  உபயோகிக்க கூடாது.

இந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தல், முகத்திற்கு ஆவி பிடித்தல் போன்றவற்றையும் செய்யக் கூடாது. ஏனெனில் ஃபேஷியல் செய்த பின்னர் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.

ஃபேஷியல் செய்தப் பின்னர், 2 முதல் 4 மணிநேரத்திற்கு வெய்யிலில் செல்ல வேண்டாம். இதனால் புறஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்துளைகளையும் பாதிப்படைய செய்யும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply