அஞ்சலி அரசியலில்…

நடிகை அஞ்சலி தற்போது தமிழ் படங்களில் மிகவும் பிசியாக இருக்கிறார். இவர் நடிகை ஜெய்யை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

படங்களுக்காக தன் திருமணத்தை தள்ளி வைத்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். ஏற்கனவே சினிமா நடிகைகள் பலர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அஞ்சலி அரசியல் பற்றி தன் மனம் திறந்து பேசியுள்ளார். எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும். அதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன் என கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply