அதிர்ச்சி கொடுத்த அஜித் – அழுதே விட்டார் சூரி.

t1அஜித் படத்தில் நடிப்பதையே தன் வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் சூரி. எப்படியோ சிவா மனது வைத்ததால் தல-56 படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு சூரிக்கு அமைந்தது.

மேலும், நேற்று சூரியின் பிறந்தநாளை தல-56 படக்குழு கொண்டாடியுள்ளது. அஜித் நேராகவே சூரியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த சந்தோஷத்தில் சூரி திக்குமுக்காடி விட்டாராம். இது மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினரையும் படப்பிடிப்புக்கே அழைத்து அனைவரையும் நலம் விசாரிக்க சந்தோஷத்தில் அழுதே விட்டாராம் சூரி.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply