அனலை எக்ஸ்பிறஸ் நிறுவனத்தின் 1வது சமூக நலத்திட்டம்

தீவக வலயத்தின் அதிகஸ்ட பிரதேசங்களில் ஒன்றாகிய அனலைதீவின் யா/அனலைதீவு வடலுார் அ.த.க வித்தியாலய நிறுவனத்தினரது வேண்டுகோளுக்கினங்க எமது நிறுவனத்தின் சமூக நலதிட்ட நிதியிலிருந்து கடந்த 24-01-2014 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் கிட்டத்தட்ட 35,000/= (இலங்கை நிதி) பெறுமதியான புகைப்படக்கருவியினை எமது நிறுவன இணையத்தள ஆசிரியர் பீட உத்தியோகத்தர் ஊடாக பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் தங்களது மனப்பூர்வமான நன்றிளை எமது நிறுவனத்தினத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் மூலம்  பாடசாலை கற்றல் செயற்றபாடுகள் மற்றும் புற செயற்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்த முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

va-1 va-3

va-2
தகவல் – பாடசாலை சமூகம்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply