அமர்ந்து சாப்பிடுவதற்கு உகந்த திசை

625.0.560.350.160.300.053.800.668.160.90 (35)

அமர்ந்து சாப்பிடுவதற்கு கூட சிறந்த திசை உண்டு என்கின்றது வாஸ்து சாஸ்திரங்கள். நாற் திசைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.

ஒருவர் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவருக்கு ஆயுள் அதிகரிக்குமாம். அதேபோன்று மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்கள் தமது வாழ்வில் செல்வச் சிறப்புடன் இருப்பார்களாம்.

தெற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்களின் வாழ்க்கையில் அனைத்து புகழும் உண்டாகுமாம். வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்களுக்கு ஆபத்து உள்ளதாம். எனவே அவ்வாறு சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply