அரசியல் கைதிகள் விடுதலை பற்றி வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேவை சந்தித்து கலந்துரையாடினர்.

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஆளுநர் உறுதியளித்தார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply