Tuesday , May 30 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா / இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ரீமா(59). இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். சீரியல்களிலும் நடித்து பெயர் பெற்றவர்.

தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் இவரை காப்பாற்ற முடியவில்லை, இவரின் இழப்பு செய்தியை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top