இனியவாழ்வு இல்லச்சிறார்களுக்கான சிறு உதவி வழங்கப்பட்டது!

அனலை FM இணையவானொலியின் 1ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு 15-01-2015 தைப்பொங்கல் தினத்தன்று முல்லைத்தீவிலுள்ள இனியவாழ்வு இல்ல மாற்று வலுவுள்ள சிறார்கள் 60 பேருக்கு 80 ரீ சேட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அனலை எக்ஸ்பிறஸ் குழுமத்தின் முல்லைத்தீவு பொறுப்பாளர் திரு. சுதாகரன் அவர்களால் இனியவாழ்வு சிறுவர் இல்ல முகாமையாளர் திருவாளர் திருச்செல்வம் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

23 24

Ini

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply