இன்பமாக வாழ முருகனை தரிசிப்போம்

godமுருகனை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நமது வாழ்வில் பிறவித் துன்பம் இருந்தால், அதனால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்துமே தடைபடும்.

மற்றவர்கள் நமக்கு செய்கின்ற இடையூறுகள், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற வினைகளின் பாதிப்புகள் நம்மை தாக்காமல் தடுக்கிறது.

பாம்பு, பிசாசு, கொடிய பூதம், இயற்கைச் சீற்றமான வெள்ளம் மற்றும் பகைவர்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தீமை விளைவிக்கும் கொடிய நஞ்சு கொண்ட விலங்குகள் போன்று எவை வந்தாலும் அதில் இருந்து எதிர்த்து போராட தைரியம் கிடைக்கும்.

நமது வாழ்வில் எவ்வித நோய் நொடிகள் இன்றி, எப்போதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நம் மனதில் இருக்கும் மரண பயத்தை நீக்கும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply