இன்ஸ்டாகிராமில் இனி இப்படியெல்லாம் ரிப்ளை செய்யலாம்!

நாள்தோறும் பல மில்லியன் கணக்கான புகைப்படங்கள் பகிரப்படும் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இதனை பல பிரபலங்கள் முதல் சாதாரணமானவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளுக்கு இதுவரை எழுத்துக்கள் மூலமாகவே ரிப்ளை (Reply) செய்யக்கூடியதாக இருந்தது.

ஆனால் தற்போது இது மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வடிவிலும் ரிப்ளை செய்யக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தவிர ஸ்டிக்கர்களையும் பயன்படுத்த முடியும் என்பது விசேட அம்சமாகும்.

இவ் வசதியானது தற்போது iOS மற்றும் Android இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply