இலங்கையின் பொருளாதாரம் ஸ்திர நிலையில் – ஜனாதிபதி

Image result for maithiriஇலங்கையில் தற்போதுள்ள வெளிநாட்டு இருப்புக்கள் 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply