ஈழத்தின் மிகவித்தியாசமான கலைப்படைப்பில் சோலையன் பாடல் வெளியீடு!

முற்றிலும் மாறுபட்ட கருவை மையமாக கொண்டு அனைவரினதும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கின்றான் “சோலையன்.” உதயரூபன் தயாரிப்பிலும் புலவர் ரமேஷின் இயக்கத்திலும் படப்பிடிப்பிலும் படதொகுப்பிலும், சிவபத்மயனின் இசையிலும் ஜோன்சனின் வரிகளிலும், உதவி இயக்குனர் குருநீலன், லீ ஆகியோரின் உழைப்பிலும் சிந்தர், டிலுக்ஷிக, தர்ஷா, லோயினி,மற்றும் பலரின் நடிப்பிலும் ,அனைவருக்கும் புது வருட விருந்தாய் வந்திருக்கின்றது சோலையன் பாடல்.

ஒவ்வொருவரினதும் கடின முயற்சியும் உழைப்பும் பாடலில் தெளிவாக தெரிகின்றது. இக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

solaiyan_fl001

வெளியாகியுள்ள காணொளியின் இணைப்பு

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply