Monday , June 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் / எண்ணெய் தன்மையான முகத்திற்கு துளசி பேஷியல்

எண்ணெய் தன்மையான முகத்திற்கு துளசி பேஷியல்

591993e1043a0-IBCTAMIL-1-682x351

துளசி இலைகளை அரைத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகளவிலான எண்ணெய் தன்மை நீங்குவதுடன் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.

அதேபோன்று துளசி இலைகளை அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்யும்போது பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மாயமாக மறைந்துவிடும்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top