என்னுடைய உணர்ச்சியை எப்படி சொல்வது- பாவனா வழக்கில் திலீப் கைதானது குறித்து பேசிய நடிகை

மலையாள சினிமாவில் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சி தந்த விஷயம் பாவனா கடத்தப்பட்ட விவகாரம் தான்.

இவரின் கடத்தலுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்று கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வந்தனர். பல விசாரணைக்கு பிறகு இறுதியில் இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ரம்யா நம்பீசன் ஒரு பேட்டியில், இந்த சம்பவம் குறித்த உண்மையை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்.

என்னுடைய உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை, கேரள போலீசாருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply