“என் காதல் தோழா எனை ஆள வா வா!!!“ புலம்பெயர் வாழ் நம்மவர் வெளியீடு!

இசையால் இணையத்தளத்தை கலக்கும் புலம்பெயர் படைப்பு “என் காதல் தோழா எனை ஆள வா வா”.. – காணொளி

Song – Enn Kaadhal Thozha…
Produced – M.M.Production
Music – K.Sri.NanthaA
Director – Vigithan Sokka
Singers – Mahathi Sekar (Playback Singer) & NanthaA
Lyrics – Sri.Thuvaarag
Cast – Vigithan Sokka & Hiruthiga Vigithan
D.O.P – Dilson Rajan
Editing – Vigithan Sokka
Ast.Director – M.Kaj
Ast.Cin.graphy – V.Thajinthan

Mixed By – Smith Thampan
Mastered By – Raphaël Jonin & Maël

SACEM Songwriter Code IPI : 631668931
SACEM ISWC Code : T-703.374.290.6
ISRC Code : FR-9W1-15-03168

Album “Muzhu Nilaa…” (Only 1st Part) Available :
iTunes : https://itunes.apple.com/fr/album/muz…
Amazon : http://www.amazon.fr/Muzhu-Mahathi-Sa…

For All New Updates : Subscribes on Youtube
You can also Follow us :
M.M.Production
https://www.facebook.com/MM-Productio…
NanthaA :
https://www.facebook.com/K.Sri.nanthaa
Vigithan :
https://www.facebook.com/profile.php?…
Thuvaarag :
https://www.facebook.com/profile.php?…
Hiruthiga :
https://www.facebook.com/hiruthiga.na…
Dilson :
https://www.facebook.com/T.dilson?fre…
Frame Production
https://www.facebook.com/frameprod/

Lyrics – Pallavy
maxresdefault
Female : என் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா? என்மார்பில் தூங்கும் இருள்நேர வீரா உனைத்தேடும் நேரம் என்நெஞ்சம் ஏங்கும் ஏனடா?

Male : உன்முத்தம் சேர்கையில் நீராகிறேன், நீ எந்தன் வானமானால் நான் உன்மேல் நீந்தும் மேகம்!

Saranam 1

Male : வேண்டும் நீ வேண்டும் மழை தூறும் நேரத்தில்
Female : மீண்டும் இது தோன்றும் என் தேகம் வெள்ளத்தில்…

Male : வாசம் உன் வாசம் அதைத் தேடும் என் சுவாசம்
Female : போதும் இது போதும் ஒரு நூறு ஜென்மங்கள்!

Female : சிலபொழுது நண்பன் ஆனாய் பலபொழுதென் பிள்ளை நீ!
Male : தலையணையில் தூக்கம் தொலைத்தே உனதுடலில் சாய்கிறேன்!

Female : காதிலே ஓர்கதை நான் கூறவா?
Male : செல்லமாய் ஓரிதழ் நான் தரவா?

Saranam 2

Female : பார்த்தேன் உனைப் பார்த்தேன் ஓர்நாள் என் பயணத்தில்
Male : கேட்டேன் உடன் கேட்டேன் எனைக் காதல் செய் என்றே!

Female : ஏனோ அது ஏனோ நான் வாசல்வரை வருவேன்
Male : நோகும் உயிர் நோகும் உனை நீங்கும் தருணத்தில்,

Female : பலசமயம் நாணம் இழந்தேன் உனதருகில் ஸ்நேகிதா
Male : சிலசமயம் பூமி மறந்தேன் உனதுஅன்பில் ஸ்நேகிதி

Female : உன்தலை கோதியே நான்தொட வா
Male : என்நிலை கூறினேன் உன்விடை தா!

By – Sri. Thuvaarag

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply