ஐபோன்களுக்கான அசத்தலான ஆப்ஸ் GIPHY Says

இன்றைய காலகட்டத்தில் எமோஜி, GIF படங்களுக்கு தான் மவுசு அதிகம், நாம் மனதில் நினைப்பதை அப்படியே அனிமேஷனாக சொல்லமுடியும்.

இப்படியான படங்களை உருவாக்கும் GIPHY என்ற இணையதளம் ஐபோன்களுக்காகவே புதிய செயலியை ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் GIF படங்களில் வார்த்தைகளை இடம்பெற வைக்கலாம்.

இதற்கு முதலில் வீடியோ கோப்பினை உருவாக்க வேண்டும், அதன்பின்னர் ஒலி குறிப்புகளை வார்த்தைகளாக மாற்றி GIF-ஆக உருவாக்கி தருகிறது.

இதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

தரவிறக்க சுட்டி- GIPHY Says

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply