Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள் / ஒபாமா இலங்கை தொடர்பாக இந்தியாவில் கருத்து

ஒபாமா இலங்கை தொடர்பாக இந்தியாவில் கருத்து

இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா புதுடெல்லியில் உரையாற்றிய போது தனது உரையில் இலங்கை தொடர்பிலும் விசேட குறிப்பொன்றை அவர் மேற்கொண்டார்.

இந்த பிராந்தியத்தில் இலங்கை மற்றும் பர்மா போன்ற நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க முடியுமெனவும், அந்நாடுகளில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று அவரது விஜயத்தின் இறுதி நாள் என்பது குறிப்பிடதத்தக்கது.

150127024745-lklv-kosinski-obama-us-india-relations-00002719-story-top

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top