ஒபாமா இலங்கை தொடர்பாக இந்தியாவில் கருத்து

இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா புதுடெல்லியில் உரையாற்றிய போது தனது உரையில் இலங்கை தொடர்பிலும் விசேட குறிப்பொன்றை அவர் மேற்கொண்டார்.

இந்த பிராந்தியத்தில் இலங்கை மற்றும் பர்மா போன்ற நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க முடியுமெனவும், அந்நாடுகளில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று அவரது விஜயத்தின் இறுதி நாள் என்பது குறிப்பிடதத்தக்கது.

150127024745-lklv-kosinski-obama-us-india-relations-00002719-story-top

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply