ஒரே மேடையில் இரண்டு சூப்பர்ஸ்டார் – முருகதாஸ் போடும் மாஸ்டர் பிளான்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாராம் முருகதாஸ்.

குறிப்பதாக பாடல் வெளியீட்டுவில் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடத்த திட்டமிட்டவுள்ளது படக்குழு . ஒரே மேடையில் இரண்டு சூப்பர்ஸ்டார்களும் அமரபோகின்றனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply