கணபதியை அர்ச்சிக்கும் இலை

lord-ganesha-facts-720x480விநாயகப் பெருமானை வழிபடும் போது குறிப்பிட்ட சில இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால், அதற்குரிய பலன்கள் கிடைக்கும். அதன் விவரத்தை பார்க்கலாம்.

அரச இலை – கல்வியில் தேர்ச்சி பெறலாம்.
ஜாதிமல்லி இலை – ஞானம் பெருகும்.
வெள்ளை அருகம்புல் – சவுபாக்கிய வாழ்வு கிட்டும்.

மருவு இலை – துர்சக்திகள் அகலும்.
வில்வ இலை – இன்ப வாழ்வு அமையும்.
தாழை இலை – பில்லி, சூன்யம் விலகும்.

முல்லை இலை – தர்ம சிந்தனை வளரும்.
நாவல் இலை – பதவி உயர்வு பெறலாம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply