கனடாவில் மிகவும் கோலாகலமாக தெரு விழா 2015 ஆரம்பம்! (நேரலை காணொளி)

Tamil Fest 2015-05கனடாவில் தமிழர்கள் தங்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக பிரதான வீதிகள் மூடப்பட்டு தமிழர் தெருவிழா (Tamil Street Festival) இடம்பெறவுள்ளதையிட்டு கனடாத் தமிழர்கள் குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கனடாவில் தமிழ் காங்கிரஸ் (CTC)  வழங்கும் தெரு விழா நிகழ்வு மிகவும் பரபரப்பாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து 41 விதவைகளுக்காக அடிப்படை வசதிகள் கொண்ட வீட்டுத்திட்டத்தினை திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்க்கிராமத்தில் முன்னொடுக்கவுள்ளதா அந்த திட்டத்திற்கு பொறுப்பாக சமூக செயற்பாடளர் தனது கருத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை உலகத்தமிழரின் கண்களுக்கு விருந்தாக படைக்கின்றது உங்கள் அனலை எக்ஸ்பிறஸ் Analai Express (நேரலை) பிரிவினர் . கீழுள்ள இணைப்பினுாடாக நீங்கள் நேரலையாக இந்நிகழ்வினை கண்டுகளிக்க முடியும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply