கவண் படத்தில் குற்றம் சாட்டியது இந்த சேனலை தான்- வெற்றி விழாவில் கூறிய கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. பல படங்கள் வந்தாலும் கவண் கூட்டம் இன்னும் குறையவில்லை.

இப்படம் தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இன்று இப்படத்தின் வெற்றி விழா நடந்தது.

இதில் படத்தில் எந்த சேனலை குற்றம் கூறினீர்கள் என்று கேட்க, அதற்கு கே.வி.ஆனந்த் ‘லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி டி.வி. ரியாலிட்டி ஷோவில், வேண்டுமென்றே நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை அழ வைத்த சம்பவங்கள் நடந்தது உண்டு, அதை தான் பதிவு செய்தேன்’ என கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply