காணாமல் போன பிரபல சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கிறாரா? பரவும் செய்தி

தமிழ் சின்னத்திரையில் இப்போது பல நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். இவரது முகங்களை பொது இடங்களில் மக்கள் உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான பாரிஜாதம் சீரியலில் நடித்தவர் நடிகை ரஸ்னா. கேரளாவை சேர்ந்த இவர் சில நாட்களாக என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.

தற்போது மலையாள ஊடகங்களில் இவருக்கும், சீரியல் தயாரிப்பாளருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ரஸ்னா அவருக்கும் ஏற்பட்ட தொடர்பில் அவர் கர்ப்பமாக உள்ளதாகவும், அதனால் தான் அவரை தனி வீட்டில் குடிவைத்து பார்த்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

இது வதந்தியா இல்லை உண்மைதானா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அவர் உண்மைகளை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply