காதலருடன் ஸ்ருதிஹாசன் (கசிந்த படங்கள்)

நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் Michael Corsaleவுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது.

இந்நிலையில் Michael Corsaleவை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த ரிப்போர்ட்டர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை சற்றும்பொருட்படுத்தாமல் இருவரும் சென்றுவிட்டனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply