Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா / காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றி ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ் – கொந்தளித்த நெட்டிசன்கள்

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றி ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ் – கொந்தளித்த நெட்டிசன்கள்

காயத்ரியை காப்பாற்றிய பிக்பாஸ், காவல் நிலையத்திற்கு சென்ற ஓவியாபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன பிறகு ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

இதனையடுத்து ஜுலியானா ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ரசிகர்கள் அனைவரும் காயத்ரியைத்தான் குறிவைத்திருந்தனர்.

இதற்காக அவரைத்தவிர மற்றவர்களுக்கு ஓட்டுக்களை பிரித்து போட்டனர். இதனால் இந்த வாரம் காயத்ரி நிச்சயம் செல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்டார். இதில் காயத்ரி அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னதாக கூறி அவரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிவிட்டார்.

காயத்ரிக்கு ஆதரவாக பிக்பாஸ் செயல்படுவதாக இருந்த குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top