Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top