கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply