கோரிக்கைகளை நிறைவேற்றும் சாகம்பரி தேவி மந்திரம்

201705031404196418_shakambari-devi-gayatri-mantra_SECVPF

சாகம்பரி தேவிக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரிக்கும்போது எமது கோரிக்கைகள் யாவும் நிறைவேறும் என்பதும் பலரது நம்பிக்கையாக உள்ளது.வறுமையில் வாடுபவர்கள், சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உணவு, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சாகம்பரி த்யானம் :

ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்

சாகம்பரி காயத்ரி :

ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply