சாட்டி போய்ஸ்சின் தடம்புரண்ட கனாக்காலங்கள்!

தீவகத்தின் மிகவும் பிரபலமாக அனைவராலும் முனுமுனுக்கப்படும் உள்ளுர் சுற்றுலா பிரதேசமாக சாட்டி கடற்கரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரதேசம். அப்பிரதேசத்தில் வாழுகின்ற இளம் படைப்பாளர் குழுமம் சார் படைப்பாக இந்த சாட்டி போய்ஸ் என்ர ரெய்ன்மென்ட் தயாரித்து வழங்கும் தடம் புரண்ட கனாக்காலங்கள் முழு நீள திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

11872899_508877799270681_1294666298_n

இதில் டிலக்சன் லோஜினி குமரன் ஆகியோரின் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் சுதர்சன் ரட்ணம்- இசைபிரியன்-ஒளிப்பதிவு- துசி -பாடல்கள்-நிலவன்- ஒப்பனை-சாளினி சார்ளஸ்- படத்தொகுப்பு-ரவிகஜன் உதவி இயக்கம் அஜய்லெட்ச்சுமி. இதற்கான ஊடக அனுசரணையினை அனலை FM இணையவானொலியும் விளம்பர அனுசரனையினை யாழ்ப்பாணம் கிருபா லேனர்ஸ் நிறுவனத்தாரும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுதர்சன் ரட்ணம் அவர்கள் அனலை FM இணையவானொலியுடன் வழங்கியிருந்த செவ்வியினை நீங்கள் கேட்கலாம். வெகுவிரைவில் முழுநீள திரையில்……..

படப்பிடிப்பின் சில பதிவுகளும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியினது படங்களும் உங்களது பார்வைக்காக கீழிணைக்கப்பட்டுள்ளது.

11905768_508878272603967_237983784_o 11900857_508878392603955_339525786_o 11899135_508878462603948_1818464682_o 11903387_508878585937269_1090161125_n 11923435_508878535937274_2127894501_n 11927408_508877962603998_2014891070_n 11908247_508878645937263_1808838653_n

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply