Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / சாமர சில்வாவுக்கு 2 வருட சகல கிரிக்கெட் போட்டி தடை

சாமர சில்வாவுக்கு 2 வருட சகல கிரிக்கெட் போட்டி தடை

கிரிக்கெட் வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top