சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேருக்கு பதவி உயர்வு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply