சிவப்பு மிளகாயின் அற்புதமான பயன்கள்

Capture26

ஒருவருக்கு மாரடைப்பு திடீரென ஏற்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவித பதற்ற  நிலை அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் பதற்றத்தை குறைத்து, மாரடைப்பு ஏற்பட்டவரை ஒரே நிமிடத்தில் குணப்படுத்த இயற்கையில் ஒரு அற்புதமான வழி உண்டு.

ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட் போன்ற இடங்களில் அதிகமாக கிடைக்கக் கூடிய சிவப்பு மிளகாயை (Cayenne Pepper)  தூளாக அரைத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து கொடுத்தால் மாரடைப்பில் இருந்து ஒரே நிமிடத்தில் விடுபடலாம்.

ஆனால் இந்த முறையை மாரடைப்பு வந்தவர் சுயநினைவுடன் இருந்தால் மாத்திரமே உபயோகிக்க வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவர் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போது, அந்த சிவப்பு மிளகாயின் சாற்றில் சில சொட்டுகள் எடுத்து மாரடைப்பு ஏற்பட்டவரின் வாயில் நாக்கின் அடியில் ஊற்ற வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் இதய துடிப்பு சீராகி இரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யப்படும். இதனால் மாரடைப்பு உடனடியாக குணமாகிவிடும்.

நன்மைகள்
மிளகாயில் உள்ள சத்துக்கள் செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கின்றது.

சிவப்பு மிளகாயில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. எனவே இது கேப்சைசின் எனும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply