Saturday , August 19 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா / சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி

சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வித்தியாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். தசாவதாரம் படத்தின் மூலம் 10 கேரக்டரில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த நிலையில் கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய்சேதுபதி 8 வித்தியாசமான வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற பெயரில் ஆறுமுககுமார் இயக்கும் இப்படத்தில் தான் விஜய் சேதபதி 8 வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் வரும் ஒரு வேடத்தின் புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top