சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்?

ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். பாடுவதில் திறமை வாய்த்த பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது நடந்துவரும் ஐந்தாவது சீசனின் பைனல் இன்று நடந்தது. அதில் மற்ற போட்டியாளர்களை விட 6 லட்சம் அதிகம் வாக்குகள் பெற்று பிரித்திகா டைட்டில் வென்றுள்ளார்.

முதல் இடம்: பிரித்திகா – 40 லட்சம் மதிப்புள்ள வீடு.

2ம் பரிசு: பவின் – 5 லட்சம் மதிப்புள்ள கார்.

3ம் இடம்: கெளரி – 3 லட்சம் பரிசு

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply