Tuesday , May 30 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் / டார்க் சொகலேட் ஃபேஸ் மாஸ்க்

டார்க் சொகலேட் ஃபேஸ் மாஸ்க்

Dark Chocolate

சொகலேட்  உங்கள் தோலை பாதுகாப்பது மட்டுமின்றி சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் குறைக்க உதவும். சொக்லேட்டில் அதிகளவான விட்டமின்கள் உள்ளது.

இந்த டார்க் சொகலேட்  ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் ஊட்டச்சத்தை தருகிறது. இதை வீட்டிலிலேயே தயார் செய்துக் கொள்ளலாம்

தேவையான பொருட்கள்
தேன் – தேவையான அளவு
டார்க் சொகலேட்  – 5 துண்டுகள்
ஓட்ஸ் – 2 ஸ்பூன்
தயிர் – 1ஸ்பூன்
செய்முறை

மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து முகத்தில் பூசி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரால் முகத்தை கழுவி விடவும்.

இந்த ஃபேஸ் மாஸ்க் போட்டிருக்கும் போது பேச கூடாது. முகத்தில் அசைவு கொடுக்க கூடாது. இந்த மாஸ்க்கை வாரம் ஓருமுறை செய்து வந்தால் சருமம் மென்மை அடைவதுடன், முக சுருக்கத்தையும் மறைய செய்யும்

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top