தாய்வான் வங்கி நிதி மோசடி பிறிதொருவர் சரணடைந்தார்

தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 30 லட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply