தூதுவளை கீரை சூப்

ஸ்கூல் முடிந்து அசதியாக வரும் குழந்தைகளுக்கு காபிடீபால் என்று ஒரே மாதிரி கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக எதாவது குடிக்க கொடுங்கள்அதுவும் சத்துள்ளதாக இருந்தால் நாமும் சேர்ந்தே குடிக்கலாமே!இந்த தூதுவளை கீரை சூப்பை செய்து கொடுங்கள்மேலும்தூதுவளை கீரை சூப் குடித்தால் சளிஇருமல்ஆஸ்துமா,மூக்கடைப்பு  போன்றவற்றை குணப்படுத்தும்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply