தெறி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் பிரபல நடிகர்- கசிந்த தகவல்

தெறி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் பிரபல நடிகர்- கசிந்த தகவல் - Cineulagam

தெறி திருவிழா தமிழகம் முழுவதும் தொடங்கி விட்டது. இப்படத்தில் ஏற்கனவே விஜய்யின் மகன் நடிப்பதாக நம் தளத்தில் கூறியிருந்தோம்.

இந்நிலையில் சமீபத்தில் கசிந்த தகவலின்படி இதில், நடிகர்சந்தானமும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply