தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்விற்கு பன்னாலை அணிகள் தகுதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை 19-07-2015 அன்று  கொக்குவில் இந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இடம் பெற்ற யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்வில் பன்னாலை கணேசன் இளைஞர் கழகத்தின் ஆண்கள் அணியினர் 1ம் இடத்தையும் பெண்கள் அணியினர் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

பன்னாலை இளைஞர் கழக வெற்றிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்விற்கு பன்னாலை அணிகள் தகுதிபெற்றுள்ளது.

10696206_792607750852184_8449796894169301791_n 11401333_792607717518854_4744116724546754592_n 11737968_792607767518849_437097146333582143_n 11743017_792607740852185_9168578153647578810_n (1)

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply