நாளை முதல் தனுஷின் மாஸ் அதிரடி அந்த ஏரியாவிலும் ஆரம்பம்

நாளை முதல் தனுஷின் மாஸ் அதிரடி அந்த ஏரியாவிலும் ஆரம்பம் - Cineulagam

தனுஷ் கொடி, தொடரி படங்களின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவர் நடித்த மாரி படம் தமிழில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலுக்கு எந்த பாதிப்பு இல்லை.

இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படத்திற்குமாஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

நாளை ஆந்திராவில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாம். ஏனெனில் தனுஷ் நடிப்பில் டப் செய்து வெளியிடப்பட்டவேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய இரண்டு படங்களும் அங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply