நியு யோர்க் நகரின் பரபரப்பான ரைம்ஸ் சதுக்கத்தில் பாதசாரிகள் மீது மோதிய கார்?

time4நியு யோர்க் ரைம்ஸ் சதுக்கத்தில் வேகமாக சென்ற வாகனம் ஒன்று நடை பாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகளை மோதியதால் 13-பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.
நியு யோர்க் நகரின் பரபரப்பான ரைம்ஸ் சதுக்கத்தில் வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதி பொலிசாரால் மூடப்பட்டுவிட்டது.
சிவப்பு நிற செடான் வாகனம் என்றும் வாகனத்தில் இருந்து சாரதி அகற்றப்பட்டதாகவும் நியு யோர்க் சிபிஎஸ் செய்தி தெரிவித்துள்ளது.
ஏழு பேர்கள் வரை ஸ்ரெட்சரில் வைக்கப்பட்டனர். பாதசாரிகளின் பாதணிகள்  சிதறிக்கிடக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரத்தம் சிந்தப்பட்ட போர்வையால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக ராய்டர்ஸ் சாட்சிகள் தெரிவிக்கின்றன.time2

time3

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply