நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க, கேரளா ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில்

தளபதி விஜய் தமிழகம் தாண்டி கேரளாவிலும் பேமஸ். அவருக்கு அங்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் விஜய் வேட்டைக்காரன் படம் வந்த போது கேரளாவிற்கு ஒரு விசிட் அடித்தார், அங்கு ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்க இவ்வளவு அமைதியா இருக்கீங்க, ஆனால், ஸ்கிரீனில் பட்டையை கிளப்புகிறீர்கள், அது எப்படி?’ என கேட்டார்.

அதற்கு விஜய் ‘அது தொழில் பிரதர், நான் நிஜ வாழ்வில் மிகவும் சைலண்ட், ஆனால், ஆக்‌ஷன் சொல்லிவிட்டால், மாறிவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply