நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்

செல்வராகவன் படம் என்றாலே ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுப்பர். ஆனால் கடைசியாக இவர் இயக்கிய இரண்டாம் உலகம் சரியான வரவேற்பு பெறவில்லை.

தற்போது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பது எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்காக தான். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி பற்றி சரியான தகவல் இல்லை.

இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் புது டிரைலர் இன்று 7 மணியளவில் வெளியாக இருப்பதாகவும் படம் ஜுன் 30ம் தேதி வெளியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply