பாவ புண்ணியம் என்றால் என்ன?

shiv+in+mountain05

நன்மைகளை ஏற்படுத்தும் செயல்களைப் புண்ணியம் என்றும் தீமை பயக்கும் செயல்களைப் பாவம் அல்லது பழிச்செயல்கள் என்றும் கூறுகின்றோம்.

புண்ணியம்: எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் அளிக்காது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியம் எனப்படும்.

பாவம்: ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளில் எதனாலேனும் தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவிப்பதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் எனப்படும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply