பிக்பாஸில் ஐஸ்வர்யா ராஜேஸின் ஆதரவு இவருக்கு தானா?

பிக்பாஸில் ஐஸ்வர்யா ராஜேஸின் ஆதரவு இவருக்கு தானா?ஐஸ்வர்யா ராஜேஸ் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடந்து பார்த்து வருகின்றார் போல, நேற்றைய நிகழ்ச்சியில் அனைவரையும் மிகவும் கவர்ந்தது ஓவியாவின் தைரியமான பேச்சு தான்.

ஐஸ்வர்யா ராஜேஸ் நேற்று ஓவியாவை பாராட்டும்விதமாக ஒரு டுவிட் செய்தார், மேலும், இவரின் ஆதரவும் ஓவியாவிற்கு தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்தனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply