பிக்பாஸில் ஜெயிக்கப்போவது யார்? மக்களை கவர்ந்த பரணி சொன்னது இவரைத்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் 4 பேர் வெளியேறியிருந்தனர். இன்று ஆர்த்தியும் வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து இன்று கமல்ஹாசன் விரக்தியுடன் வெளியேறிய பரணியை அழைத்து பேசினார்.

இதில், வெளியேறிய காரணத்தையும் சோகத்துடன் கூறினார். இதனையடுத்து தற்போது யார் ஜெயிப்பார்கள் என்று கமல் கேட்டதற்கு, நான் வெளியேறும் போது Bye பரணி என்று கேட்ட வார்த்தை ஜெயிக்கும் என்றார்.

இதை ஓவியா தான் பரணியை பார்த்து கூறினார். எனவே அவர் ஜெயிக்க வேண்டும் என்று பரணி விரும்புகிறார் என்றே தோன்றுகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply