பிக்பாஸில் வீட்டிலிருக்கும் மூன்று பேர் நேற்று தமிழக அரசு விருது வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா?

தமிழில் முதன்முறையாக தொடங்கியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் தமிழக அரசு நேற்று அறிவித்த 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான விருதை வென்றுள்ளனர்.

2009ல் வெளியான மலையன் படத்துக்காக கஞ்சா கருப்பு நகைச்சுவை நடிகர் விருது வாங்கியுள்ளார்.

2012ல் வெளியான பாரசீக மன்னன் படத்துக்காக ஆர்த்தி நகைச்சுவை நடிகை விருது வாங்கியுள்ளார்.

2014ல் வெளியான நிமிர்ந்து நில் படத்திற்காக சிறந்த நடன ஆசிரியர் விருது வாங்கியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply