பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்தினருடன் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு தடை விதிக்கக்கோரி,சென்னை நங்கநல்லூரை சேர்ந்ந சரவணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை யார் கண்காணிப்பது என்பது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply