பிரித்தானியாவில் சிறுமிகளை கற்பழித்த தமிழர்களுக்கு சிறை தண்டனை

ilvarasan_vinothanபிரித்தானிய நாட்டில் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தி கற்பழித்த குற்றங்களுக்காக இரண்டு தமிழர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Wallasey நகரை சேர்ந்த இளவரசன்(26) என்பவரும் Wigan நகரை சேர்ந்த வினோதன் ராஜேந்திரம்(27) என்பவரும் சகோதர்கள் ஆவர்.

தமிழர்களான இருவரும் கடந்த 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை Birkenhead, Walton மற்றும் Garston நகரங்களில் உள்ள வர்த்தக மையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் இவர்களது கடைகளுக்கு வந்த சிறுமிகளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் பாசாங்கு செய்து வந்துள்ளனர்.

சிறுமிகளுக்கு இலவசமாக இனிப்புகள், அவர்களது செல்போன்களுக்கு இலவசமாக ரீ-சார்ஜ் செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்று வந்துள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply