பைரவா TRP ரேட் என்ன தெரியுமா, எத்தனையாவது இடம்? இதோ

விஜய் ரசிகர்களுக்கு கடந்த வாரம் செம்ம கொண்டாட்டம் தான். ஏனெனில் தொலைக்காட்சிகள் எங்கு திரும்பினாலும் விஜய் படம் தான்.

அந்த வகையில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பைரவா சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது.

இதன் TRP ரேட்டில் 14511000-வாக பதிவாகியுள்ளது, இதன் மூலம் பைரவா படங்களின் TRP ரேட்டிங்கில் 3வது இடம் பிடித்துள்ளது.

முதல் இரண்டு இடங்களில் இன்றும் பிச்சைக்காரன், பாகுபலியே இருந்து வருகின்றது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply